tamilnadu

img

மோடி பில்கேட்ஸிடம்தான் ஆலோசனை கேட்பார்...

பொருளாதார விவகாரங்களில், பிரதமர் மோடி பில்கேட்ஸிடம் ஆலோசனை கேட்கிறார்; மற்றவர்கள் யார் யாரிடமோ சென்று கேட்கிறார்; ஆனால், என்னிடம் அவர் கேட்பதில்லை என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி விரக்தியாக கூறியுள்ளார். தன்னிடம் கேட்டால் நிச்சயமாக உதவுவேன் என்றும், ஆனால், நானாக மற்றவர்களிடம் (மோடி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரிடம்) சென்று பேச விருப்பமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.