கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் வீட்டு முன்பு அறிவிப்புப் பலகை வைத்து, தீண்டாமையை ஏற்படுத்துவதற்கு பதிலாக சுகாதாரத்துறை பணியாளர் களை அந்த வீடுகளுக்குஅனுப்பி தைரியம், விழிப்புணர்வு ஏற் படுத்த வேண்டும் என்று கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி வலியுறுத்தியுள்ளார்.