tamilnadu

img

தமிழகம் முழுவதும் சிஐடியு கொடியேற்று நிகழ்வு

சிஐடியு அகில இந்திய மாநாட்டை பிரகடனம் செய்யும் வகையிலும் தோழர் பி.ராமமூர்த்தி நினைவு தினத்தை கடைப்பிடிக்கும் விதமாகவும் ஞாயிறன்று தமிழகம் முழுவதும் சிஐடியு கொடியேற்று நிகழ்வுகள் நடந்தன. (செய்தி 5)