tamilnadu

img

ஸியோமி கடைகளில்  பேனர்கள் மாறின!

இந்திய மொபைல் விற்பனை நிலையங்களில், சீனத் தயாரிப்பு மொபைல் கம்பெனியான ‘ஸியொமி’யின் விளம்பரங்கள் மறைக்கப்பட்டு, ‘மேட் இன் இந்தியா’ என்ற பேனர்கள் வைக்கப்பட்டுள் ளன. எதிர்ப்பாளர்கள் கடைகளைச் சூறையாடலாம் என்பதால் இவ்வாறு செய்துள்ளதாகவும், மற்றபடி விற்பனையில் எந்த பாதிப்பும் இல்லை என்றும் அகில இந்தியமொபைல் விற்பனையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.