‘‘ஒரு இந்து என்ற வகையில் மசூதி அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ளமாட்டேன்’’ என்று கூறியதற்காக உ.பி. முதல்வர் ஆதித்யநாத் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் வலியுறுத்தியுள்ளார். ஆதித்யநாத், மாநிலத்திற்குத் தான் முதல்வர்; இந்துக்களுக்கு மட்டும் அல்ல! என்றும் அகிலேஷ் குறிப்பிட்டுள்ளார்.