ஆதித்யநாத் தலைமையிலான உ.பி. பாஜக அரசு, கடந்த 42மாதங்களில் மட்டும் 124பேர்களை என்கவுண்ட் டர் செய்துள்ளது. இவர் களில் அதிகபட்சமாக முஸ்லிம்கள் 47 பேர் என்கவுண்ட்டர் செய்யப்பட்டுள்ளனர். அடுத்தடுத்த இடங்களில் பிராமணர்கள் (11 பேர்),யாதவர்கள் (8 பேர்) உள்ளனர்.