tamilnadu

img

​​​​​​​இந்திய விவசாயத்தை சீரழிக்கும் திட்டத்துடன்

இந்திய விவசாயத்தை சீரழிக்கும் திட்டத்துடன் இந்தியா வந்துள்ள அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வேன்ஸை எதிர்த்து நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதனொரு பகுதியாக திரிபுராவில் வேன்ஸ் உருவ பொம்மை எரித்து போராட்டம் நடைபெற்றது.