tamilnadu

img

பழகிய மொழியும் பாண்டாவும்

கால்பந்து திருவிழா நடைபெறும் கத்தாரில், சீனாவிலிருந்து வந்த செய்தியாளர்கள் ராட்சத பாண்டாக்களைப் பார்க்கச் சென்றனர். அப்போது  சீனாவின் சிச்சுவான் பேச்சுவழக்கைக் கேட்டதும், ராட்சத பாண்டா உற்சாகமாக பதில் அளித்தது. பழகிய மொழிக்கு பாண்டா பதிலளித்ததும் சீன செய்தியாளர்கள் மகிழ்ந்தனர்.