tamilnadu

img

டி. லதா உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு முதல்வர் வாக்கு சேகரிப்பு

டி. லதா உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு  கூட்டணி வேட்பாளர்களுக்கு முதல்வர்  வாக்கு சேகரிப்பு

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்கள் நிவேதா எம். முருகன் (பூம்புகார்), மா.மீ. புகழேந்தி (வேதாரண்யம்), ஜாமல் யுனஸ் முகமது (மயிலாடுதுறை), செந்தில்செல்வன் (சீர்காழி), டி. லதா (கீழ்வேளூர்), பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா (நாகப்பட்டினம்) ஆகியோருக்கு உதயசூரியன், கை, சுத்தியல் அரிவாள் நட்சத்திரம் சின்னங்களில் வாக்கு சேகரித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார்.