இந்தியா - சீனா இடையேயான மோதல் மிகவும் மோசமானது என்றும் அந்த நாடுகள் விரும்பினால் இந்த பிரச்சனையில் அமெரிக்கா தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு சீனா குடைச்சல் கொடுத்து வருவதாக தான் கருதவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.