tamilnadu

img

வேலையின்மைக்கு எதிராக சமர் புரிய திட்டமிட்ட மாநாடு...

தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பு - தொழில் வளர்ச்சி கோரிக்கைகளை முன்வைத்து காஞ்சிபுரம் மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவிலில் ஞாயிறன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில சிறப்பு மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் “வேலை எனது உரிமை” என்ற நூலை சிஐடியு மாநில துணைப் பொதுச் செயலாளர் எஸ்.கண்ணன் வெளியிட பல்வேறு துறைகளில் பணியாற்றி வேலை இழந்த தொழிலாளர்கள் பெற்றுக் கொண்டனர். உடன் மாநிலத் தலைவர் என்.ரெஜிஸ்குமார், செயலாளர் எஸ்.பாலா, பொருளாளர் தீபா உள்ளிட்ட நிர்வாகிகள் உள்ளனர்.