tamilnadu

img

தமிழகத்தில் இன்று 1,384 பேருக்கு கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு :
 

     தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் ,இன்று பாதிப்பு 1384 ஆக உயர்ந்துள்ளது.இந்நிலையில் ஊரடங்கும் நாளுக்கு நாள் படி படியாக தளர்ந்து கொண்டும் வருகிறது.எனவே வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்

குவைத் - 1
 மகாராஷ்டிரா- 5
கேரளா - 1
தெலங்கானா - 4 

என  11 பேர் அதில் அடக்கம்.
     
       தமிழகத்தில் இன்று  குணமடைந்தோரின் எண்ணிக்கை 585 ஆக உள்ளது.மற்றும் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 14,901 ஆகவும் உள்ளது.
இதில் 12,132 பேர் சிகிச்சைப் பெற்று வருகிறனர்.

பலி எண்ணிக்கை:
  

    கொரோனாவால் இன்று உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக உள்ளது.தமிழகத்தில் மொத்தம் 220 பேர் உயிரிழந்துள்ளனர்.