tamilnadu

கொரோனா பரவல் தடுப்பு ஹோமியோபதி மாத்திரை வழங்கல்

வேடசந்தூர், மே 19-  திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள தொட்டணம்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார் பில் கொரோனா பரவாமல் தடுக்க பொதுமக்களுக்கு இல வசமாக ஹோமியோபதி மாத்திரை வழங்கப்பட்டது.  இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் டி.முத்துச்சாமி, ஒன்றியச் செய லாளர் முனியப்பன், மாவட்டச்குழு உறுப்பினர் கிருஷ்ண மூர்த்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச்செயலா ளர் முத்துச்சாமி, ஒன்றியத் தலைவர் பிச்சைமுத்து, கிளைச் செயலாளர் கந்தசாமி ஆகியோர் கலந்துகொண்டனர். காந்திகிராம பல்கலைக்கழக பேராசிரியர் ஸ்ரீபாலசுந்தரி மக்களுக்கு ஹோமியோபதி மாத்திரைகளை வழங்கினார்.