tamilnadu

img

ஜெட் வேகத்தில் டிக்கெட் விற்பனை

டிரெண்டிங் வாய்ஸ் 

சிறந்த கிரிக்கெட் வீரர்களையுடைய இந்திய அணி காலி மைதானங்களில் விளையாடக்கூடாது. கொல்கத்தா பகலிரவு டெஸ்ட் போட்டியின் மூலம் முதல் மூன்று நாள்களுக்கு முழு கூட்டம் நிரம்பி வழியும். ஆன்லைன் வழியாக அனைத்து வகை டிக்கெட்டுகளும் வாங்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி முதல் மூன்று நாள்களுக்கான விற்பனையாகியுள்ளன. 
 

பிசிசிஐ தலைவர் கங்குலி அளித்த பேட்டியிலிருந்து...