tamilnadu

img

தொழிற்சங்க இயக்கத்தின் மகத்தான தலைவர் தோழர் வி.பி.சிந்தன் நூற்றாண்டு

தொழிற்சங்க இயக்கத்தின் மகத்தான தலைவர் தோழர் வி.பி.சிந்தன் நூற்றாண்டு இது. அவரது 32 ஆவது நினைவுதினமான மே 8 (புதனன்று) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு அலுவலகத்தில் அவரது உருவப்படத்திற்கு அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். மத்தியக் குழு உறுப்பினர் ஏ.கே.பத்மநாபன், மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன், மாநிலக் குழு உறுப்பினர்கள் ஏ.ஆறுமுகநயினார், க.உதயகுமார், வெ.ராஜசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


சென்னை பெரம்பூரில் நடைபெற்ற வி.பி.சிந்தன் நினைவுநாள் மற்றும் நூற்றாண்டு நிறைவு நிகழ்வையொட்டி நடைபெற்ற ஊர்வலம் மற்றும் எழுச்சி முழக்கம்.