tamilnadu

img

கர்நாடக அணைகளிலிருந்து உபரி நீர்

கர்நாடக அணைகளிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல்லில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள ஐவர்பாணி பகுதியில் உள்ள அருவிகள் இருந்த  சுவடே தெரியாத அளவுக்கு தண்ணீர் செல்கிறது.