புதிய கல்வியை கொள்கையை கண்டித்து கோவை சூலூர் தாலுகாவிற்குட்பட்ட பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. சின்னியம்பாளையம் பகுதியில் நடைபெற்ற இவ்வியக்கத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.வேலுசாமி, சூலூர் தாலுகா செயலாளர் எம்.ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.