tamilnadu

img

டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு  நிலவேம்பு கசாயம்

சேலம் வடக்கு மாநகரம் சாமிநாதபுரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வாலிபர் சங்கம் கிளைகள்  சார்பாக டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு  நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. தொடர்ந்து 5 நாட்கள் நடைபெற உள்ள இந்நிகழ்வை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு மாநகரச் செயலாளர் என்.பிரவீன்குமார் துவக்கி வைத்தார்.