கோவை மாவட்டம், பொள்ளாச்சி தாலுகாவில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஹோமியோ மருந்து அப்பகுதி பொதுமக்களுக்கு இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில், பொள்ளாச்சி தாலுகா செயலாளர் கே.மகாலிங்கம் மற்றும் கமிட்டி உறுப்பி னர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.