திமுக கொள்கைப் பரப்பு செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசாவை ட்விட்டரில் சாதி ரீதியாக இழிவுபடுத்திய பாஜக அகில இந்திய இளைஞரணி துணைத் தலைவர் ஏ.பி.முருகானந்தம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கறிஞர் வெண்மணி உள்ளிட்ட வழக்கறிஞர்கள் கோவை மாநகர காவல் ஆணையாளரிடம் புகார் மனு அளித்தார்.