tamilnadu

img

ஆரோக்கியமான இந்தியா இயக்க வாரத்தையொட்டி உடுமலை சைனிக் பள்ளியில் சைக்கிள் பேரணி

ஆரோக்கியமான இந்தியா இயக்க வாரத்தையொட்டி உடுமலை சைனிக் பள்ளியில் சைக்கிள் பேரணி நடை பெற்றது. பிட் இந்திய வார விழாவின் ஒருபகுதியாக நடைபெற்ற இப்பேரணிக்கு குழு தலைவர் எச்.எஸ்.சிதானா தலைமை வகித்தார். முதல்வர் அமித் குர்குரே தொடங்கி வைத்தார். துணை முதல்வர் லெப்டி னென்ட் கர்னல் நிர்பேந்தர் சிங்குடன்,  மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.