tamilnadu

img

கொரோனா வாழ்வாதார நிதி வழங்க மாற்றுத்திறனாளிகள் அலைக்கழிப்பு நடவடிக்கை எடுப்பார்களா?

கொரோனா வாழ்வாதார நிதி வீடு வீடாக சென்று வழங்கப்படும் என்ற முதலமைச்சரின் உத்தரவிட்டுள்ளார். இதற்கு மாறாக, ஆர்.கே.நகர் 38வது வட்ட அலுவலர் ஈஸ்வரன், மழையில் மாற்றுத்திறனாளிகளை வரவழைத்து உட்காரக்கூட வைக்காமல் வரிசையில் நிற்க வைத்து நிதி கொடுத்துள்ளார். சென்னை மாநகராட்சி ஆணையரும், மாற்றுத்திறனாளிகள் ஆணையரும், பயனாளிகளை அலைக்கழிக்காமல் நிவாரண நிதி வழங்க நடவடிக்கை எடுப்பார்களா?