tamilnadu

img

சிபிஎம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜனுக்கு உற்சாக வரவேற்பு

கோவை வடக்கு, சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜனுக்கு செல்லும் இடமெல்லாம் பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.