tamilnadu

img

வேலூர் மக்களவை தொகுதி பிரச்சாரம்

வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் டி.எம்.கதிர் ஆனந்தை ஆதரித்து வேலூர் சிபிஎம் வடக்கு தாலுக்கா குழு சார்பில் ரங்காபுரம், அலமேலுமங்காபுரம், வள்ளளார்நகர், சைதாப்பேட்டை, காட்பாடி தாலுக்கா ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் என்.காசிநாதன், நாகேந்திரன், எம்.பி.ராமச்சந்திரன் எம்.காசி, பாண்டுரங்கன் உள்ளிட் ட  பலர் பங்கேற்றனர்.