சென்னையில் இன்று (30-10-2024) ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.59,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை ரூ.65 உயர்ந்து ரூ.7,375-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், ஆபரணத்தங்கத்தின் (18 கேரட்) விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.48,600-க்கும், கிராமுக்கு ரூ.65 குறைந்து ரூ.7,440-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.109 விற்பனை செய்யப்படுகிறது.