tamilnadu

img

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் பயணக்குழு சென்னைக்கு வருகை

வன்முறையற்ற, போதையற்ற தமிழகத்தை உருவாக்க கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் சென்னைக்கு வருகை தந்த பயணக்குழுவிற்கு இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் தென்சென்னை மாவட்டம் சார்பில் பெருங்குடியில் வரவேற்பளிக்கப்பட்டது.