ஓசூர் பேருந்து நிலையத்தில் தேங்கி நிற்கும் கழிவு நீர் நமது நிருபர் ஜூலை 10, 2019 7/10/2019 12:00:00 AM ஓசூர் பேருந்து நிலையத்தில் தேங்கி நிற்கும் கழிவு நீரால் துற்நாற்றம் வீசுகிறது. மேலும் தொற்று நோய் ஏற்படும் அபாயமும் உள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? Tags Stagnant Waste Water Hosur Bus Stand தேங்கி நிற்கும் கழிவு நீர் ஓசூர் பேருந்து நிலையம்