tamilnadu

img

தென்பெண்ணையாற்றில் மணல் எடுத்த 5 மாட்டு வண்டிகள் பறிமுதல்

திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் அருகே தென்பெண்ணையாற்றில் மணல் கடத்தியதாக 5 மாட்டு வண்டிகளை தனிப்படை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் தப்பியோடியதால், காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.