tamilnadu

img

சலூன் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

ஊரடங்கால் மூடப்பட்ட சலூன் கடைகளை திறக்க அனுமதிக்க வலியுறுத்தி தமிழ்நாடு மருத்துவர் சமுதாய பேரவை மற்றும் முடிதிருத்தும் அழகு கலை தொழிலாளர் நல சங்கத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.