ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பிஎஸ்என்எல் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு, பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. சென்னை பொது மேலாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைப்பின் மாநில பொருளாளரும், சென்னை மாவட்டச் செயலாளருமான கே.சீனிவாசன் உள்ளிட்டோர் நிவாரணப் பொருட்களை வழங்கினர்.