tamilnadu

img

நூலகத்தில் பொங்கல் விழா

தி.மலை, ஜன. 14- திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு திவ்யா கல்வி நிறுவனத்தில் சமத்துவப் பொங்கல் விழா  கொண்டாடப்பட்டது. விழா வில் கல்வி நிறுவனங்களின் தலைவர் பா.செல்வராசன் தலைமை தாங்கினார். செயலாளர் செந்தில்குமார், துணைத் தலைவர் பிர வீண்குமார், துணை நிர்வாக  அலுவலர் ராமன், மெட்ரிக்  மேல்நிலைப் பள்ளி முதல்வர் முரளி ஆகியோhர் முன்னிலை வகித்தனர்.  தமிழாசிரியர் திருமால் வரவேற்றார். விழாவில் மாண வர்களிடம், திவ்யா கல்வி  நிறுவனங்களின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் மன்  னார், முன்னாள் முதன்மை  நிர்வாக அலுவலர் பிரதா பன் ஆகியோர் பேசினர். கல்லூரி வளாகத்தில் புதுப்பானையில் பொங்க லிட்டு கொண்டாடினர்.