tamilnadu

img

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்து வழங்கல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அடையாளம் ஜான்சி ராணி சுய உதவிக்குழு, கோபிகேர் அறக்கட்டளை சார்பில் அம்பத்தூர் அத்திப்பட்டு பகுதியில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆர்சனிக் ஆல்பம் 30 மருந்து வழங்கப்பட்டது. இதில் மருத்துவர்கள் பாலமுருகன், சுப்ரியா, சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் ஹேமா, கிளைச் செயலாளர் ஆர்.சுனிதா, அமைப்புசாரா சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் பி.எம்.கவுரிதேவி, இந்திராணி, முத்துலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.