tamilnadu

img

ஐசிஎப் யுனெட்டெட் ஒர்க்கர்ஸ் யூனியன் சங்கம்

ஐசிஎப்-ஐ பாதுகாக்கவும், வாழ்வுரிமையை பாதுகாக்கவும் வலியுறுத்தி ஐசிஎப் யுனெட்டெட் ஒர்க்கர்ஸ் யூனியன் சங்கம் சார்பில் வெள்ளியன்று (ஜூன் 28) ஷெல்ஸ்டோர் வாயிலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.   தலைவர்  எஸ்.ராமலிங்கம் தலைமை தாங்கினார்.  இணைச் செயலாளர் எஸ்.ஆர். கோபாலகிருஷ்ணன், செயல் தலைவர் வி.எம்.கிருஷ்ணகுமார், பொதுச் செயலாளர் பா.ராஜாராமன் எஸ்.ஆர்.கோபால கிருஷ்ணன், சிஐடியு மாநிலச் செயலாளர் எஸ்.கே.மகேந்திரன்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.