தொழிற்பயிற்சி நிறுவன முதல்வர் உள்ளிட்ட பணிக்கான ஹால் டிக்கெட் வெளியீடு நமது நிருபர் அக்டோபர் 27, 2021 10/27/2021 1:36:15 PM சென்னை – வேலைவாய்ப்பு துறையின் கீழ் தொழிற்பயிற்சி நிறுவன முதல்வர் உள்ளிட்ட பணிக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. வரும் 7 ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்வுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. Tags hall ticket