tamilnadu

img

புதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு

புதிய கல்வி கொள்கை குறித்து ஆராய அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்கள் அடங்கிய குழுவை தமிழக அரசு அமைத்து உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து ஆய்வு செய்து குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் புதிய கல்விக் கொள்கை குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இருமொழிக் கொள்கையை மட்டுமே தமிழகம் தொடர்ந்து பின்பற்றும் என முதலமைச்சர் ஏற்கனவே அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.