மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பி.ரமச்சந்திரன், கடலூர் மாவட்ட முன்னாள் செயலாளர் என்.ஆர். ராமசாமி ஆகியோரின் நினைவு தினத்தை முன்னிட்டு கடலூர் மாவட்ட குழு அலுவலகத்தில் இருவரது படத்திற்கும் அஞ்சலி செலுத்து நிகழ்ச்சி மாநகர செயலாளர் ஆர்.அமர்நாத் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் கோ.மாதவன், மாநிலக்கு உறுப்பினர் எஸ். ஜி.ரமேஷ் பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் நினைவு தின பேரவை கூட்டம் நடைபெற்றது.
 
                                    