அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ராயபுரம் பகுதி 49 ஆவது வட்டம் புதுமனை மசூதி தெருவில் சமத்துவப் பொங்கல் வைக்கப்பட்டது. பாக்கியம் (மாவட்டச் செயலாளர் மாதர் சங்கம்) பவானி பதுருன்னிசா, லட்சுமி (மாதர் சங்கம்) அமீதா, அழகு பாண்டி, நீதிதேவன், வில்லியம்ஸ் (வாலிபர் சங்கம்) முருகேசன் (மாவட்டப் பொருளாளர்) ஜாபர், நூருல்லா, ஈசாக், வெங்கட், செல்வம் செல்வானந்தன் மற்றும் இஸ்லாமிய பெண்கள் பங்கேற்றனர்.