சமீபத்தில் மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் முன்னாள் மாநில பொருளாளருமான எம்.சின்னப்பாவின் அரசம்பட்டு கிராமத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்ற கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், சின்னப்பாவின் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். கட்சியின் மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.