tamilnadu

img

பழவேற்காடு ஏரி வறண்டதால் பரிதவிக்கும் பறவைகள்

பறவைகள் சரணாலயம் உள்ள பழவேற்காடு ஏரி வறண்டு கிடப்பதால்,  பறவைகள் உணவு கிடைக்காமல்  தவிக்கின்றன. இதனால் உள்நாட்டு பறவைகள், வெளி நாட்டு பறவைகள் வருகை குறைந்துள்ளது. பழவேற்காடு ஏரியை தூர்வாரி பராமரித்தால் பறவைகளின் வருகை அதிகரிக்கும் என திருவள்ளூர் மாவட்ட மீன்பிடி தொழிலாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.