tamilnadu

img

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை!

சென்னை,டிசம்பர்.25-  அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
சென்னையில் கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபயிற்சில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மாணவி 2 நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் 3 ட்ய்ஹனிப்படைகள அமைத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிசிடிவி காட்சி அடிப்படையில் விசாரணை செய்ததில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முதற்கட்ட விசாரணையில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது மாணவர்கள் இல்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.