tamilnadu

img

தமிழகத்தில் இன்று மட்டும் 60 ஆயிரம் கொரோனா மாதிரிகள் பரிசோதனை...  

சென்னை 
தமிழகத்தில் கொரோனா அறிகுறிகள் தொடர்பான மாதிரிகள் வருகை நாளுக்குநாள் அதிஅக்ரிது வருகிறது.   இன்று (ஞாயிறு) ஒரே நாளில் அறிகுறிகளுடன் 60,344 மாதிரிகள் பரிசோதனைக்கு வந்துள்ளன. 58,565 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில், 5,875 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை 122 ஆகவும் உயர்ந்துள்ளது.  

மொத்த அறிகுறி மாதிரிகளின் எண்ணிக்கை  - 27,79,062

பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை  - 26,77,017