tamilnadu

img

திண்டுக்கல் மாவட்டம் மருத்துவ சேவையைப் பாராட்டி கௌரவ முனைவர் பட்டம், விழா

திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராமம் கிராமிய பல்கலைக்கழகத்தில் வெள்ளியன்று நடைபெற்ற 35-வது பட்டமளிப்பு விழாவில், சென்னை அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் முனைவர் வி.சாந்தா அவர்களின் மருத்துவ சேவையைப் பாராட்டி கௌரவ முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. விழாவில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், பல்கலைக்கழக வேந்தர் முனைவர் கே.எம்.அண்ணாமலை, துணைவேந்தர் (பொறுப்பு) பேராசிரியர் எம். சுந்தரவடிவேலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.