tamilnadu

img

கணினிகளை பாதுகாக்க இலவச சேவை

சென்னை, ஏப்.22- கொரோனா வைரஸ் தாக்குதலாலும், ஊர டங்காலும் உலகம் வலுவான பொருளாதார பாதிப்  பில் உள்ளது. இணையத்தளத்தின் வாயிலாக நுழைந்து தகவல்களை திருடும் ஹேக்கர்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார்கள்.

இதை தடுக்க  தகவல் தொழில்நுட்ப நிறுவன மான டிமா பிஸினஸ் சொல்யூசன்ஸ், ’டிமா வாரியார்’  என்ற பெயரில் புதிய வைரஸ் தடுப்பு மென் பொருளை உருவாக்கியுள்ளது.  அதன் பெய ருக்கு ஏற்ப, ரான்சம்வேர், மால்வேர், பிஷிங்,  கிரிப்டோ மைனிங், கமாண்ட் அன்ட் கன்ட்ரோல், டொமைன் ஜெனரேஷன் அல்கரிதம், டிஎன்எஸ்  பூபிங் மற்றும் டிஎன்எஸ் ரீபைன்டிங் போன்றவை களுக்கு எதிராக இது போராடும்.

ஊரடங்கின்போது இலவசம்

கொரோனாவை உலகமே எதிர்த்து போரிடும்  இந்த தருணத்தில் அறிமுகமாகும், ஊரடங்கு  சமயத்தில் இலவசமாக தர முடிவு செய்துள்ள தாக நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்  தேவ ராஜ் பழனிசாமி கூறியுள்ளார்.  இந்த வகையில்,  கொரோனாவை ஒழிக்க பாடுபடும் நிறுவனங்களுக்  கும் அரசுக்கும், இணைய அச்சுறுத்தலை ஒழிக்க  உதவி செய்து வருவதாகவும் அவர் கூறினார்.

மேலும் அறிய பார்க்கவும் www.dimabusin ess.com or write to us at: warrior@dimabusi ness.com, www.dimabusiness.com