tamilnadu

img

தமிழகத்தில் 6 எம்பிக்கள் போட்டியின்றி தேர்வு!

தமிழகத்தில் 6 மாநிலங் களவை உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப் பட்டுள்ளனர். திமுக சார்பில் திருச்சி சிவா, என்.ஆர்.இளங்கோ, அந்தியூர் செல்வ ராஜ், அதிமுக சார்பில் முனுசாமி, மு.தம்பிதுரை, ஜி.கே.வாசன் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சட்டப் பேரவை செயலரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சீனி வாசன் அறிவித்துள்ளார்.  (செய்தி : 5)