tamilnadu

img

கேரள மக்களின் அன்பை நினைத்து மகிழ்கிறேன்

நான் இந்த அழகிய மாநிலத்திற்குப் பல முறை வந்திருக்கிறேன். வாய்ப்பு கிடைக்கும் போது மீண்டும் வருவேன். அடுத்த ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் தொடரில் தங்கம் வெல்ல வேண்டும் எனக் கேரள மக்கள் அனைவரும் எதிர்பார்க்கின்றனர். இப்பொழுதே வாழ்த்தும் தெரிவிக்கின்றனர். இதனால் என் மீது அழுத்தம் ஏற்பட்டிருப்பதாக நான் உணரவில்லை. எனக்குக் கிடைத்துள்ள உண்மையான அன்பை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன்.

பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து பாராட்டு விழாவில் அளித்த பேட்டியிலிருந்து....