tamilnadu

img

ஆப்கானிஸ்தான்: குண்டு வெடிப்பில் சிக்கி  9 மாணவர்கள் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பில் சிக்கி 9 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்ததை ஏற்படுத்தி உள்ளது.
ஆப்கானிஸ்தானில் டாகார் மாகாணத்தில் உள்ள தர்காத் மாவட்டத்தில் இன்று காலை பள்ளி செல்லும் வழியில் சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் பள்ளி 9 மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.