சிஐடியு 16 ஆவது அகில இந்திய மாநாட்டிற்காக வேலூர் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் இரண்டாவது தவணையாக ரூ.20,000 சம்மேளன மாநில பொதுச் செயலாளர் சிவாஜியிடம் மாவட்டத் தலைவர் கே.ராஜா (எ) ராஜேந்திரன் வழங்கினார். மாவட்டச் செயலாளர் டி.முரளி, சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் என்.காசிநாதன், மாவட்டப் பொருளாளர் ஏ.பழனியப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.