விழுப்புரத்தில் மாவட்ட திமுக சார்பில் அமைக்கப்பட்ட மு.கருணாநிதி சிலையை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். முன்னாள் அமைச்சர்கள் க.பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கே.என்.நேரு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.