மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நமது நிருபர் அக்டோபர் 26, 2019 10/26/2019 12:00:00 AM ஊதிய உயர்வு உள்ளிட்ட 4 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முண்டியம்பாக்கத்திலுள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.