tamilnadu

img

காஞ்சிபுரத்தில் நடந்த மினி மாரத்தான் போட்டி

இந்திய தொழிற் சங்க மையம் (சிஐடியு) தமிழ்நாடு மாநில 14 வது மாநில மாநாட்டை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் நடந்த மினி மாரத்தான் போட்டியில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வீரர்-வீராங்கனைகள் கலந்துகொண்டனர். (செய்தி : 5)